வெள்ளி, 31 டிசம்பர், 2010

அசினுக்கு இப்படி ஒரு சோதனையா

நாம வருஷ கடைசில சும்மா இருக்காம கொஞ்ச நேரம் wikipedia படிச்சு நம்ம அறிவ தேத்தலாம் நு போன , நம்ம கனவு நாயகி அசின் profile ல எடுத்து பாத்துட்டு இருந்தேன்.. முதல் வரி ஸ்டார்ட் பண்றதுகுல பக்கதுல இருந்த போட்டோ நம்ம்மள என்னமோ பண்ணிருச்சு . நீங்க வேனும்ன அசின் profile போய் பாருங்க . நான் என்ன சொல்றேன் நு புரியும்.

அவசர குடுக்கை களுக்கு கீழ உள்ளல போட்டோ பாருங்க...











என்ன கொடுமை இதெல்லாம்..

மறக்காம அசின் profile பாருங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக