நம்ம காப்பி அண்ணாச்சி ராஜா (அது தாங்க ஜெயம் ரவி அண்ணன் )எடுத்த வேலாயுதம் trailer பாத்த உடனே நம்ம மண்டை குள்ள ஒரு மணி அடிசுசு. இந்த costume எங்கயோ பாத்த மாதிரி இருகேன்னு. அப்புறம் பாத்த ஒரு கேம் ல இருந்து சுற்றுகாணுக .. அடப்பாவி மக்கா எங்க சுடறதுன்னு ஒரு அளவு இல்லாம போச்சே.. நீங்களே பாருங்க
இது ஒரிஜினல்
இது சுட்டது