நேற்று the girl next door நு ஒரு இங்கிலீஷ் படம் பாத்தேன். subtitle இல்லாம எந்த இங்கிலீஷ் படமும் பாக்க மாட்டேன் நு தெரு முக்குல இருக்குற பாட்டிகிட அது சாக போற நேரத்துல சத்யம் பண்ணிருக்கேன். இப்போ படம் பத்தி சும்மா ஒரு ரெண்டு லைன்.
ஒரு ஹை ஸ்கூல் பையன் , ஒரு porn star ஆ லவ் பண்றான். கடைசில என்னாச்சு நு கதை போகும். porn star ந என்னனு கேக்க கூடாது. அது 18+ மேட்டர் .
இந்த படம் பாத்துட்டு எனக்கு சில கேள்வி மண்டைகுல ஓட ஆரம்பிச்சு .
1. இந்த porn star கு எவ்ளோ சம்பளம் குடுப்பாங்க
2. male porn star, female porn star இதுல யாருக்கு சம்பளம் ஜாஸ்தி.
வழக்கம் போல நம்ம கூகள் கிட்ட கேட்டா அது கேப்டன் விஜயகாந்த் மாதிரி ஸ்டாடிஸ்டிக்ஸ் லம் சொல்லுது. அதுல்ல இருந்து கொஞ்சம் சொல்றேன்
porn star சம்பளம் அவங்க ஊரு கணக்கு படி ஒரு ஷோ டைம் கு 300 டு 500 டாலர்ஸ் வரைக்கும் போகும். இதுல threesome, foursome ந அதுக்கு என்னும் ஜாஸ்தி. அது மாதிரி ரொம்ப காம்ப்ளெக்ஸ் technics லம் பண்றவங்களுக்கு இன்னும் அதிகம். ரொம்ப பாபுலர் ந ஒரு ஷோ கு 5000 டு 10000 டாலர்ஸ் .
இந்த பீல்ட்ல பொண்ணுங்களுக்கு தான் ஜாஸ்தி சம்பளம். பசங்களுக்கு சான்ஸ் கெடைக்கறது ரொம்ப கம்மி. சில நேரம் craigslist ல கூட advertisement வரும். நம்ம ஊருல வேளைக்கு ஆள் தேவை மாதிரி, இந்த படத்துல நடிக்க ஆள் வேணும் நு வரும். அதுல நெறைய பொண்ணுகளுக்கு தான் கேட்டு வருமாம். இது என்னோட சொந்த கருத்து நு நெனச்சுராதிங்க. கூகள் சொன்னத நான் சொல்றேன் . அவ்ளோ தான்.
பசங்க யாரு வேணும் நாளும் போயிறலாம் நு நெனைக்க கூடாது. இதுல body fitness ரொம்ப தேவை. சிக்ஸ் pack லம் கேப்பாங்க. competition ரொம்ப ஜாஸ்தி.
கூடுதல் தகவல் : வேற ஏதோ தப்பா நினைக்காதிங்க . அதாவது additional information. Sylvester Stallone ஆரம்புத்துல softcore porn movies லம் நடிச்சுருகாரம்.
அவ்ளோ தாங்க. இன்றைய தகவல்.